இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமாவோர் விகிதம் 57.43 சதவீதமாக உயர்வு Jun 25, 2020 1640 இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமாவோர் விகிதம் 57 புள்ளி 43 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 102 பேர் குணமாக...